வெளியில் பயணிப்போது முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Share Button

இன்று முதல் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டோர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாது வீதியில் பயணிப்போரை திருப்பியனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, பிரதிப் பொலிஸ்மா அதிபர், சகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்தோடு, அனுமதி பத்திரம் வைத்துக் கொண்டு வீதிகளில் பயணித்தாலும், முகக்கவசம் அணியாவிட்டால் எதனையும் பொருட்படுத்தாது குறித்த சட்டத்தை செயற்படுத்துமாறும், பிரதிப் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11