இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷி தவானுக்கு அபராதம்

Share Button

இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷி தவான், ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக அபராதம் செலுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகயில் இந்திய அரசு கடுமையான கட்டுபாடுகளை விதித்து நாட்டை கண்காணித்து வருகின்றது.

இந்த நிலையில், பாரபட்சம் இன்றி தமது சட்டங்களை முன்னெடுக்கின்றமைக்கு எடுத்துக்காட்டாக, ஊரடங்கு உத்தரவுகளை மீறி அனுமதிப் பத்திரங்கள் வாங்காமல் வீதியில் பயணிக்க முயன்ற கிரிக்கெட் வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11