கோட்டபாய ராஜபக்ஷவிற்கு எதிராக மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Share Button

மெதமுலன டி.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபியை நிர்மாணிக்கும்போது மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்தியமை பற்றி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட 7 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். பொதுச் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமைக்காக தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *