ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

Share Button

இந்த வருடத்திற்காக இந்திய பிரிமியர் லீக் போட்டிகள் குறித்து இதுவரை இறுதி தீர்மானம் மேற்கொள்ளவில்லை என இந்திய கிரிக்கட் கட்டுபாட்டு சபை தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 13ஆவது இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

எனினும், மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை இந்தியாவில் ஊடரங்குச் சட்டத்தை நீடிப்பதாக பிரதமர் இன்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டதாக டீஊஊஐ அறிவித்துள்ளது.

அதன்படி, ஐபிஎல் போட்டிகள் செப்டெம்பர் அல்லது ஒக்டோபரின் நடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11