ப்றீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளை மூடிய அரங்கில் நடத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

Share Button

ப்றீமியர் லீக் கால்பந்தாட்டத்தைத் தொடர்ந்தும் 40 நாட்கள் பார்வையாளர்களற்ற மூடிய அரங்கில் நடத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இந்தப் பருவத்திற்கான 92 போட்டிகளையும் விளையாடி முடிப்பதற்கு கால்பந்து கழகங்கள் தீர்மானித்துள்ளன.

எதிர்வரும் ஜுன் மாதம் 30ஆம் திகதிக்குள் இந்தப் போட்டிகளை விளையாடி முடிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11