தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் பணிகள் ஆரம்பம் – கேகாலை சுதந்திர வர்த்தக வலயம் திறந்து வைக்கப்படுகிறது

Share Button

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இன்றிலிருந்து மீள திறக்கப்பட்டுள்ளது. பொருளாதார மத்திய நிலையத்திற்கு வரும் மக்கள் பாதுகாப்பை ஆராய்ந்து, உரிய சுகாதார முறைமையை கடைபிடிப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 6 மணிக்கு தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்பட்ட நிலையில். இரவு 8 மணிவரை அது திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மெனிங் சந்தையை மேலும் ஒரு வாரத்திற்கு மூட அண்மையில் தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை, ஊரடங்குச் சட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த கேகாலை சுதந்திர வர்த்தக வலயமும் திறக்கப்படவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11