ஸ்ரீலங்கன், மிஹின்லாங்கா விமான சேவை நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் பற்றி வாக்குமூலத்தை வழங்குவதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்

Share Button

ஸ்ரீலங்கன், மிஹின்லங்கா ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் பற்றி வாக்குமூலத்தை பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று முற்பகல் ஆஜரானார். முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் ரி.பி.ஜயசுந்தர ஆகியோரும் ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *