நேபாளத்திலிருந்து இலங்கை மாணவர்களை ஏற்றிவர விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Share Button

நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ருடு 1424 ரக விமானம் இன்று காலை காத்மண்டு நோக்கிப் பயணமானது.

இந்த விமானம் இன்று அல்லது நாளை சார்க் வலய நாடுகளில் கல்வி கற்கும் 257 மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவர எதிர்பார்க்கப்படுவதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11