கொழும்பு மெனிங் சந்தையை ஞாயிற்றுக் கிழமைகளில் திறப்பதற்கு நடவடிக்கை

Share Button

 

கொழும்பு மெனிங் வர்த்தக சந்தையை இன்று முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்று காரணமாக கடந்த ஞாயிற்றுக் கிழமைகளில் வர்த்தக சந்தை மூடப்பட்டிருந்தது. வெளி மாவட்டங்களிலிருந்து தற்போது அதிகளவான மறக்கறி வகைகள் கிடைப்பதால் ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *