சிங்கப்பூர் Formula One இரவு நேரக் கார்ப் பந்தயம், கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் ரத்து செய்யப்பட்டுள்ளது

Share Button

சிங்கப்பூர் Formula One இரவு நேரக் கார்ப் பந்தயம், கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும், செப்டம்பர் மாதத்துக்குள் பந்தயத்துக்கான கட்டமைப்பை உருவாக்க முடியாது என்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

13ஆவது Formula One பந்தயம் இந்த ஆண்டு இடம்பெறவிருந்தது.

இதனிடையே, இவ்வருடம் இதுவரையில் உலகளாவிய ரீதியில் 11 Formula One பந்தயங்கள் கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டு அல்லது ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11