ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் சுற்றுத்தொடரில் இலங்கை அரையிறுதி சுற்றுக்கு தகுதி.

Share Button

சிங்கப்பூரில் நடைபெறும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் சுற்றுத்தொடரில் இலங்கை மலேசியாவை தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டி நேற்று ஓஸிபிஸி எரீனா அரங்கில் இடம்பெற்றது. இதில் இலங்கை அணி 62க்கு 59 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று தமது 3ஆவது போட்டியில் இலங்கை போட்டியாளர்கள் ஹொங்கொங்கை எதிர்கொள்வார்கள்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *