இரண்டாகப் பிளவுபட்டுள்ள கட்சியின் பற்றி வாக்காளர்கள்; நம்பிக்கையிழந்துள்ளார்கள் என்று பிரதமர் அறிவிப்பு

Share Button

நாட்டின் பிரச்சினைகளுக்கு பதில் வழங்கக்கூடிய வல்லமையுடன் கூடிய தலைமைத்துவத்திற்கு அதிகாரத்தை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கைவிடுத்துள்ளார். குருணாகல் பொத்துஹர பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் கருத்துவெளியிட்டார். ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை வலுப்படுத்தக்கூடிய வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்வது அவசியமாகும். நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வல்லமைகொண்ட வேட்பாளர்கள இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்;பாக தேர்தலில் போட்டியிடுவதாகவும்; பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இரண்டாகப் பிளவுபட்டுள்ள கட்சியின் பற்றி வாக்காளர்கள்; நம்பிக்கையிழந்துள்ளார்கள் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். மூன்று தசாப்த்தங்களாக நிலவிய யுத்தத்தின் பின்னர் நாட்டில் துரித அபிவிருத்தை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் சீர்குலைந்த ஜனநாயகத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக ஒன்றிணையுமாறும்ம பிரமர் அழைப்புவிடுத்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11