முன்பள்ளிகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

Share Button

நாட்டின் அனைத்து முன்பள்ளிகளும் சுகாதார முறைப்படி, 50 சதவீத கொள்ளளவுடன் ஆரம்பிப்பதற்கு முடியும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாடு முடக்க நிலையிலிருந்து தளர்த்தப்பட்டு இன்றுடன் 45 நாட்கள் ஆகின்றன. இந்த நிலையில், பெற்றோரிடமிருந்து கிடைக்கப் பெற்ற கோரிக்கைகளுக்கு அமைய, முன்பள்ளிகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11