வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா நாளை இடம்பெறவுள்ளது

Share Button

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர் மற்றும் தீர்த்தோற்சவ நிகழ்வுகள் நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வுகளை நாளையும், நாளை மறுதினமும் நேரடியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்தேசிய சேவை அலைவரிசை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தமிழ்ச்சேவைப் பணிப்பாளர் ஆர்.கணபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார். கூட்டுத்தாபனத்தின் தலைவர் சித்தீக் முஹம்மட் பாரூக், பணிப்பாளர் நாயகம் ஏரானந்த ஹெட்டியாராச்சி ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யாழ் எவ்எம் பிராந்திய சேவை ஊடாகவும், றறற.ளடடிஉ.டம என்ற இணையத்தளத்தின் ஊடாக இந்த நிகழ்ச்சிகளை நேரடியாக கேட்கலாம்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11