இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாதகமான யோசனைகள் பற்றி கவனம் செலுத்தியுள்ள ஜனாதிபதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய யோசனைகளை சமர்ப்பிக்கவுள்ளார்.

Share Button

இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாதகமான யோசனைகள் பற்றி கவனம் செலுத்தியுள்ள ஜனாதிபதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய யோசனைகளை சமர்ப்பிக்கவுள்ளார். ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது பற்றி அறிவித்தார். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த பாதகமான நிலையை தமது அரசாங்கம் பின்னர் சீர் செய்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11