பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கட் தொடரை இங்கிலாந்து உறுதி செய்துள்ளது

Share Button

பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கட் தொடர் 5ஆம் திகதி ஆரம்பமாகும் என இங்கிலாந்து கிரிக்கட் சபை உறுதிபடுத்தியுள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் மூன்று ரி-20 போட்டிகளிலும் இரு அணிகளும் பங்கேற்கவுள்ளன. முதலாவது ரி-20 போட்டி ஆகஸ்ட் 30ஆம் திகதி ஆரம்பமாகிறது. பாகிஸ்தான் அணி தற்சமயம் இங்கிலாந்து சென்றுள்ள நிலையில், பிராந்திய அணிகளுடன் பயிற்சிப் போட்டிகளில் தற்சமயம் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11