பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்கவுக்கு அவுஸ்திரேலியாவில் புதிய பதவி.

Share Button

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்கவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்ஸ் மாநில கிரிக்கட் அணியின் சிரேஷ்ட உதவி துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை அந்த அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றினார். வழங்கப்பட்டுள்ள புதிய பதவிக்காக இம்முறை அவுஸ்திரேலியாவில் கிறிஸ் ரொஜரும், மேற்கிந்திய தீவுகளின் பயிற்றுவிப்பாளர் ஒருவரும் விண்ணப்பித்திருந்தனர். இறுதியில் ஹத்துருசிங்க இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11