வரலாற்று சிறப்புமிக்க றுஹூணு கதிர்காம தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரா இன்று ஆரம்பம்

Share Button

றுஹூணு மஹா கதிர்காம தேவாலயத்தின் வருடாந்த எசல மஹா பெரஹரா இன்று மாலை சுபநேரத்தில் ஆரம்பமாகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் றுஹூணு சேவை ஊடக பெரஹரா நேரடியாக அஞ்சல் செய்யப்படவுள்ளது. சிங்கள தேசிய, வர்த்தக சேவைகள் மற்றும் சிற்றிஎப்எம் ஊடாகவும் பெரஹரா தொடர்பான தகவல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட மத்திய கலாசார நிதியத்தின் தம்பதெனிய வேலைத்திட்டத்தின் திட்ட முகாமையாளரும், தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்தின் அலுவலருமான சுமித் ரணசிங்க, கதிர்காமம் பாரம்பரிய சிறப்புகள் பலவற்றை கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *