நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மழை பெய்யும் சாத்தியம்.

Share Button

மேற்கு, சப்ரகமுவ, தென், மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில் நுவரெலியா, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யலாம். மழையுடன் கூடிய காலநிலையின் போது மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், மத்திய மாகாணத்தின் மேற்கு சாய்வு பகுதிகளிலும் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *