ஜேர்மனியில் நிலை கொண்டுள்ள 12 ஆயிரம் படைவீரர்களைத் திருப்பியழைக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது

Share Button

ஜேர்மனியில் நிலை கொண்டுள்ள 12 ஆயிரம் படை வீரர்களை திருப்பி அழைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. மூலோபாய அடிப்படையில் இராணுவ வீரர்கள் திருப்பி அழைக்கப்படுகிறார்கள் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐரோப்பாவில் மிகவும் கூடுதலான அமெரிக்கப் படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ள நாடு ஜேர்மன் ஆகும். இத்தாலி, பெல்ஜியம் போன்ற நாடுகளில் நிலைகொண்டுள்ள 6 ஆயிரத்து 400 அமெரிக்க படை வீரர்கள் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார்கள் என வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11