இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

Share Button

கொரோனா தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை தற்சமயம் ஒரு கோடி 71 இலட்சத்து 93 ஆயிரத்து 923 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறு இலட்சத்து 70 ஆயிரத்து 289 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி 7 இலட்சத்து நான்காயிரத்து 884 பேர் குணமடைந்துள்ளார்கள்.

இதேவேளை கொரோனா தொற்றுக் காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 52 ஆயிரத்து 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இந்தியாவில் ஒரே நாளில் பாதிவான அதிக தொற்றாளர்களின் எண்ணிக்கையாக இது கருதப்படுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11