அமெரிக்காவில் முதற் தடவையாக கொவிட்-19 தொற்றிய செல்லப்பிராணியான நாய் உயிரிழந்துள்ளது.

Share Button

அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட முதலாவது செல்லப்பிராணியான நாய் நேற்று உயிரிழந்துள்ளது. இது ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த நாயாகும். இதற்கு Buddy என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமக்கு கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் தொற்றியதை அடுத்து, தமது செல்லப்பிராணியும் சுவாசக் கோளாறுகளை எதிர்கொண்டதாக, நாயின் உரிமையாளர் ரொபர்ட் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நாய் பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அதற்கு வைரஸ் தொற்றியிருந்தமை ஊர்ஜிதமானது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11