நோக்கு மற்றும் செயற்திட்டத்தின் ஊடாக நாட்டை கட்டியெழுப்ப முடியாது என அனுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டுகிறார்

Share Button

பொதுமக்களின் வாழ்;க்கைத் தரத்தை சிறந்த நிலைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையானவற்றை வழங்குவதில் அரசாங்கம் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றவில்லை என்று ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். எவ்வாறாயினும், இதற்குத் தேவையான திட்டங்களை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உரிய நோக்கு மற்றும் வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லாமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11