ஷானி அபேசேகர எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

Share Button

குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர,; ஷானி அபேசேகர எதிர்வரும் ஏழாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

நேற்று காலை கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர 8 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

 

பின்னர் அவர் கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11