நாடளாவிய ரீதியாக சுமார் ஒருலட்சத்து 60ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகள்

Share Button

 

 

நாடளாவிய ரீதியில் சுமார் ஒரு லட்சத்து அறுபதயிரம் பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

நேற்றைய தினம் மாத்திரம் ஆயிரத்து 350 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

நாட்டில் இதுவரை இரண்டாயிரத்து 814 பேர் கொவிட் 19 தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளார்கள். அவர்களுள் இரண்டாயிரத்து 391 பேர் குணமடைந்துள்ளார்கள்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11