தெமட்டகொடையில் ஹெரோயின் மீட்பு

Share Button

 

 

தெமட்டகொடை பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பொன்றில் வீடொன்றில் இருந்து நான்கு கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், மூன்றுக் கோடியே 13 லட்சம் ரூபாய் பணமும், ஒரு இலட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

 

தெமட்;டகொடப் பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *