கொவிட்-19 நெருக்கடி நிலமை நீண்டகாலம் நீடிக்கக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது

Share Button

கொவிட்-19 தொற்றுநோய் நிலைமை நீண்டகாலம் நீடிக்கக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. இந்த ஸ்தாபனத்தில், அவசரகால நிலைமைகளை ஆராயும் குழு நேற்று கூடி, கொரோனா நிலவரம் பற்றி ஆராய்ந்தது. உலகின் பல நாடுகள் சமூக, பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்கின்றன. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பதிலளிப்பு நடவடிக்கைகளில் அயர்ச்சி ஏற்படலாமென குழுவின் அங்கத்தவர்கள் தெரிவித்தனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11