நாட்டின் முன்னெற்றம் கருதி இளம் தலைமுறை பொதுத் தேர்தலில் சரியான தெரிவுகளை மேற்கொள்ளும் என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

Share Button

புதிய பாராளுமன்றத்திற்கு இளம் தலைமுறையைச் சேர்ந்த புத்திசாதுரியமான அங்கத்தவர்கள் வரவேண்டிய காலம் கனிந்துள்ளதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்து முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இளம் தலைமுறையின் பங்களிப்பு அவசியம். இதற்காக பாராளுமன்றத் தேர்தலில் இளம் தலைமுறை சரியான தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்குரிய திட்டமிட்ட பயணத்தை ஆரம்பிக்கக்கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ளுமாறு இளம் தலைமுறையிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11