சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ஏற்;படும் வெற்றி, தோல்விகள் அனைத்துக்கும் தாம் பொறுப்புக் கூறுவதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு

Share Button

கிரிக்கட் விளையாட்டில் ஏற்படும் வெற்றி தோல்விகள் அனைத்துக்கும் தாம் பொறுப்புக் கூறுவதாக அமைச்சர் பைசல் முஸ்தபா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்தி வைக்கப்பட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்பொழுது அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். விளையாட்;டு;ப் போட்டிகளில் ஏற்படும் தோல்விகள் குறித்து சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அமைச்சர் முற்றாக மறுத்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *