வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது

Share Button

வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இதனை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அனைத்துத் தரப்புக்களினதும் பங்களிப்பு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *