உலக சமாதானம் தொடர்பான நெல்சன் மண்டேலா மாநாட்டில் இன்று ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்

Share Button

ஐக்கிய நாடுகளை சகல மக்களுக்கும் நெருங்கச் செய்தல் மற்றும் நீதியான, அமைதியான, நிலைபேறான சமூகத்திற்கான உலகளாவிய தலைமைத்துவத்தின் கூட்டுப் பொறுப்பு என்ற தொனிப்பொருளில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத் தொடர் நாளை மாலை ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதில் உரையாற்றவுள்ளார்.

ஐநா பொதுச் சபை அமர்வுடன் இணைந்ததாக உலக சமாதானத்திற்கான நெல்சன் மண்டேலா மாநாடு இன்று ஆரம்பமாகிறது. இதிலும் விசேட உரை நிகழ்த்துமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *