டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான தீப்பந்தம் அறிமுகம்

Share Button

அடுத்த ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான தீப்பந்தம் நேற்று ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்ச்சி டோக்கியோ ஒலிம்பிக் அரும்பொருட்காட்சியகத்தில் இடம்பெற்றது. 2020ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றிருக்க வேண்டும். கொவிட்-19 தொற்றுநோய் நெருக்கடி காரணமாக போட்டிகள் பின்போடப்பட்டன. இவை 2021ம் ஆண்டு ஜுலை 23ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 8ம் திகதி வரை இடம்பெறும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *