பிரான்சில் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

Share Button

பிரான்சில் 24 மணித்தியாலங்களுக்குள் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட 10 ஆயிரம் பேர் இனங்காணப்பட்டுள்ளார்கள். ஒரே நாளில் இவ்வளவு அதிகமான கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகுமென அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இந்தத் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்குத் தீவிர நடவடிக்கைகளை எடுப்பது பற்றி ஆராயும் கூட்டத்திற்கு முன்னதாக புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டன. ஆகக்கூடுதலான கொரோனா மரணங்கள் நிகழ்ந்த நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் ஏழாவது இடத்திலுள்ளது. இங்கு 30 ஆயிரத்து 800ற்கு மேற்பட்டோர் பலியானார்கள்

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *