அரச நாடக விருது விழா இன்று கொழும்பில்.

Share Button

இவ்வாண்டுக்குரிய அரச நாடக விருது வழங்கும் விழா இன்று இடம்பெறவுள்ளது. இந்த விழா இன்று மாலை 6.00 மணிக்கு கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஆரம்பமாகும். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும், கலாசார அலுவல்கள் திணைக்களமும், அரச நாடக உபகுழுவோடு இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது. மொத்தமாக 80 விருதுகளும், எட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும். மூன்று நாடகக் கலைஞர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறவுள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *