போதைப் பொருள் வர்த்தகர்கள் சட்டவிரோதமாக உழைக்கும் பணத்தையும், சொத்துக்களையும் அரசுடைமையாக்க நடவடிக்கை

Share Button

போதைப் பொருள் வர்த்தகர்கள் சட்டவிரோதமாக உழைக்கும் பணத்தையும், சொத்துக்களையும் அரசுடைமையாக்குவது பற்றி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கலந்துரையாடல் அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும், பொலிஸ் உட்பட ஏனைய நிறுவனங்களின் முக்கியஸ்தர்களும் இதில் கலந்து கொண்டார்கள். உரியவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாலும், வழக்கு முடிவடையும் வரை அவர்கள் உரிய சொத்துக்களை அனுபவிக்கிறார்கள். இதனை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியமும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *