தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Share Button

தேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படவில்லையென்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் செனநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 10ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கை இராணுவத்தின் 61 ஆவது நிறைவாண்டை முன்னிட்டு தலதா மாளிகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மத வழிபாட்டு நிகழ்வுகளை தொடர்ந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

இதேவேளை தேசிய பாதுகாப்புக்;கு எந்த அச்சுறுத்தலும் கிடையாதென அமைச்சர் தலதா அத்துக்கொறளை தெரிவித்துள்ளார். குருவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் உரையாற்றினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11