இலங்கையின் முதலாவது திரவவாயு மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம்

Share Button

இலங்கையின் முதலாவது திரவ வாயு மின் உற்பத்தி நிலையம் அடுத்த மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய்வதற்கென அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அண்மையில் இந்த இடத்திற்கு விஜயம் செய்தார். சீன அரசாங்கத்துடன் இணைந்து இலங்கை மின்சார சபை வேலைத் திட்டத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் 300 மெகாவோட்ஸ் மின்சாரம், தேசிய மின்சார கட்டமைப்புடன் இணைக்கப்பட இருக்கிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *