இந்தோனோஷியாவின் சுலவசி தீவை தாக்கிய சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 832 ஆக அதிகரிப்பு

Share Button

ஆரம்பத்தில் நினைத்ததையும் விட பாதிக்கப்பட்ட பகுதி மிக அதிகம் என்று அந்நாட்டு தேசிய அனர்த்த தணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஏழு தசம் ஐந்து ரிக்டர் அளவிலான பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து இந்த சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது.

சுமார் ஆறு மீற்றர் உயரத்திற்கு பேரலை அப்பகுதியை காவு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். கரையில் இருந்து 50 மீற்றர் தூரத்திற்குள் அமைந்திருந்த வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இன்று இந்தோனேஷிய ஜனாதிபதி யொக்கோ விடோடோ சுலவசி தீவுக்கு சென்று பார்வையிட்டுள்ளார்

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11