மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யமீன் பெருந்தொகை பணத்தை கடினச் செலாவணியாக பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு.

Share Button

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யமீன் ஒன்று தசம் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களை கடினச் செலாவணியாக பெற்றிருப்பதாக மாலைதீவின் நிதி மோசடிக்கு எதிரான பிரிவு பொலிஸாருக்கு அறிவித்துள்ளது. மாலைதீவு இஸ்லாமிய வங்கியில் உள்ள ஒரு தனிப்பட்;ட வங்கிக் கணக்கிற்கு இரண்டு கட்டங்களாக இந்தப் பணம் வந்துசேர்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட யமீன் கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தலில் தோல்வியடைந்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11