வறட்சியால் பாதிக்கப்பட்ட நான்கரை இலட்சம் குடும்பங்களுக்கு அரசி;ன் நிவாரணம்

Share Button

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த சில மாதங்கள் நிவாரணம் வழங்குவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வறட்சியால் நான்கரை இலட்சம் குடும்பங்பளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ஒன்றில் ஐயாயிரம் மற்றும் நான்காயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு நிவாரணங்களை வழங்குவதென அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதற்காக மூன்று கோடி ரூபா செலவிடப்படும் என அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார். அடுத்த வாரம் தொடக்கம் நிவாரண விநியோகம் ஆரம்பமாகும் என அமைச்சர் கூறினார். அவர் இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்;டில் தகவல் அறித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *