கொவிட்-19 தொற்றுக்கு இலக்கான 335 பேர் நேற்று இனங்காணப்பட்டிருக்கின்றார்கள்

Share Button

கொவிட் 19 தொற்றுக்கு இலக்கான 335 பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர். இதேவேளை மூன்று மரணங்களும் நேற்று பதிவாகியிருக்கின்றன. இதற்கமைவாக நாட்டில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆக அதிகரித்திருக்கிறது. நாடடில் கொவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 508 ஆகும். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 497 என தொற்று நோய் தடுப்பு ஒழிப்பு அறிவித்திருக்கிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *