அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மீண்டும் வடகொரிய பயணம்

Share Button

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ மீண்டும் வடகொரியா வுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். கடந்த சில மாதங்களுக்குள்ளாகவே மைக் பொம்பியோ 4 ஆவது முறையாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னைச் சந்திக்கிறார்.

இதன் போது, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உடன் அணு ஆயுதம் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த விஜயத்தின் பின்னர் மைக் பொம்பியோ ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் பயணிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *