மத்திய தர வகுப்பினருக்காக நிர்மாணிக்கப்பட இருக்கும் மேலும் 2 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகளை மார்ச் மாதத்தில் ஆரம்பிக்க நடவடிக்கை.

Share Button

மத்திய தர வகுப்பினருக்காக நிர்மாணிக்கப்படும் 5 ஆயிரம் வீடுகளில் 3 ஆயிரம் வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் நிமல்ஸ்ரீ பெரேரா தெரிவித்திருக்கின்றார். இதேவேளை, மேலும் 2 ஆயிரம் வீடுகளுக்கான அடிக்கல் மார்ச் மாதம் முடிவடைவதற்கு முன்னர் நாட்டப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *