காணிப் பதிவுக்காக ஒரு நாள் நடமாடும் சேவை

Share Button

காணியைப் பதிவு செய்வதற்காக ஒரு நாள் நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது. இந்த நடமாடும் சேவை எதிர்வரும் திங்கட்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமாகிறது. இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சத்துர விதான எமது நிலையத்திடம் தெரிவித்தார்.

தறபோது 25 மாவட்டங்களில் 45 பதிவாளர் காரியாலயங்கள் செயற்;படுகின்றன. அனைத்து காரியாலங்களின் செயற்பாடுகளும் ஒரே தினத்தில் பெற்றுக் கொள்ள முடியும். தற்போது அதிகளவிலான பதிவுகள் இடம்பெறுவது கம்பஹா மாவட்ட செயலகத்திலாகும். அடுத்தபடியாக கொழும்பு, ஹோமாகம – தெல்கந்த காரியாலயத்தில் பதிவுகள் இடம்பெறுவதாகவும் பதிவாளர் நாயகம் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *