கொவிட் தடுப்பு மருந்தை அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் மக்களுக்கு வழங்க அரசாங்கம் தயார்.

Share Button

கொவிட்-19 தடுப்பு மருந்தை அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயார் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறினார்.

 

இதேவேளை, கொவிட்-19 தடுப்பு மருந்தை வழங்குவதாயின், உலக சுகாதார அமைப்பு வழங்கியிருக்கும் ஆலோசனைகளின் பிரகாரம் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்திருக்கிறார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *