பாடசாலை சீருடை வெளச்சர்கள் வழங்கும் செயல்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Share Button

பாடசாலை மாணவர்களின் சீருடைக்கான வெளச்சர்களை வழங்க கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த முறை பாடசாலை மாணவர்களின் வெளச்சர்களுக்கு பதிலாக சீருடை துணிகள் வழங்கப்படும் என பொய்யான பிரசாரங்கள் மேற்கொண்டு, மக்களை திசைதிருப்ப சில குழுக்கள் முனைவதாக அமைச்சர் குறிப்பி;ட்டார். பாடசாலை சீருடைகளுக்கு பதிலாக வெளச்சர்கள் அறிமுகப்படுத்தப்பட்டமையால் ஊழல் மோசடிகள், முறையற்ற வகையிலான நிதி பயன்பாடு, இரகசிய ஒப்பந்தங்கள் என்பன தடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *