73 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் வியாழக்கிழமை.

Share Button

 

73 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடப்பட இருக்கின்றது. இதன் பிரதான நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவிருக்கின்றது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *