ஆரோக்கியமான வாழ்க்கைக்காக சைக்கிள் உடற்பயிற்சி

Share Button

ஆரோக்கியமான வாழ்க்கைக்காக சைக்கிள் உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் திட்டமொன்றை விளையாட்டுத் துறை அமைச்சு ஆரம்பித்துள்ளது. இந்நிகழ்ச்சியின் பெயர் சைக்கிளிங் சன்டே என்பதாகும். இதன் பிரகாரம் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை 4 மணி தொடக்கம் 7 மணி வரை சைக்கிள் சவாலியில் ஈடுபடுவதற்கு மக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். கொழும்பு ஹிம்புலாகல சந்தியில் இருந்து கூட்டமாக குதிரைப்பந்தய திடல் வரை சைக்கிள் சவாரியில் ஈடுபடும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *