முழுமையாக ரீகண்டிஷன் செய்யப்பட்ட Yamaha Two – Wheeler

Share Button

இந்த புதிய AMW – Yamaha கைகோர்ப்பு தொடர்பில் யுஆறு பயணிகள் வாகனப் பிரிவின் பணிப்பாளர் யொஹான் டி சொய்ஸா கருத்துத் தெரிவிக்கையில், “லுயஅயாய வர்த்தக நாமத்தைச் சூழ உண்மையான சைக்கிள் ஒன்றை செலுத்தும் கலாசாரத்தை உருவாக்குவது என்பது எப்போதும் எமது பணிகளின் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. மோட்டார் சைக்கிள் செலுத்துநர்களுக்கு உயர் தர அனுபவத்தை வழங்குவதாக இந்தத் திட்டம் அமைந்திருப்பதுடன், நீண்ட காலத் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *