இந்தியா கொரோனா தடுப்பூசிகளை கெனடாவுக்கு வழங்கவுள்ளது

Share Button

இந்தியாவின் ளுநசரஅ நிறுவனம் இன்னும் ஒரு மாதத்திற்குள் கனடாவிற்கு ஊழுஏஐனு-19 தடுப்பு மருந்துகளை அனுப்பவுள்ளது.

இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ (துரளவin வுசரனநயர) தெரிவித்த கருத்துக்கு இந்தியா கண்டனம் வெளியிட்டது.

எனினும், கடந்த வாரம் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியிருந்தார்.

இந்த நிலையில், கனடாவுக்கு ஊழுஏஐனு-19 தடுப்பு மருந்துகளை வழங்க மோடி உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *